ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவன கடன் விவகாரம் : பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
பதிவு : பிப்ரவரி 20, 2019, 06:08 PM
உள்கட்டமைப்பு நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது.
உள்கட்டமைப்பு நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் வங்கிகள் 91 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் கடன் நிலுவை குறித்த விசாரிக்க, நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடையை இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.