கிரண்பேடி டிவிட்டரில் மீண்டும் காக்கை புகைப்படங்கள்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் காக்கை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
கிரண்பேடி டிவிட்டரில் மீண்டும் காக்கை புகைப்படங்கள்
x
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது சமூக வலைதள பக்கத்தில் மீண்டும் காக்கை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் மின்விசிறி மீது 2 காகங்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கிரண்பேடி பதிவிட்டுள்ளார். ஏற்கனவே முதலமைச்சர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தின் போது காக்கை புகைப்படங்களை கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

Next Story

மேலும் செய்திகள்