ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கண்டனம்

மேக் இன் இந்தியா திட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறுமைப்படுத்தி உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் குற்றம்சாட்டி உள்ளார்.
ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கண்டனம்
x
இந்தியாவுக்கு தகுதியில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ராகுல் காந்தி உருவாக்க முயன்றுள்ளது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் அரசின் வெற்று வாக்குறுதிக்கு உதாரணம் ரேபரேலி நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலையின் உற்பத்தி என்றும் அவர் கூறியுள்ளார். வந்தே மாதரம் விரைவு ரயில் பெட்டிகள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது என்றும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்டதை விட விலை 50 சதவீதம் குறைவு என்றும் மத்திய அமைச்சர் பியூஸ்கோயர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்