இம்ரான்கான் படத்தை மறைத்து நூதன எதிர்ப்பு

புல்வாமா தாக்குதல் எதிரொலியாக மும்பை கிரிக்கெட் கிளப்பில் வைக்கப்பட்டிருந்த இம்ரான் கான் படம் மறைக்கப்பட்டுள்ளது.
இம்ரான்கான் படத்தை மறைத்து நூதன எதிர்ப்பு
x
புல்வாமா தாக்குதல் எதிரொலியாக மும்பை கிரிக்கெட் கிளப்பில் வைக்கப்பட்டிருந்த இம்ரான் கான் படம் மறைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கான் படத்தை மறைத்து, நூதன முறையில் தமது எதிர்ப்பை கிரிக்கெட் கிளப் பதிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்