"தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை" - சத்திய பிரதா சாஹு
பதிவு : பிப்ரவரி 17, 2019, 04:48 AM
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக  மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அதிகாரிகள் ,தேர்தல் அலுவலர்கள் ,மற்றும் காவல்துறையினர் பங்கேற்ற  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சத்திய பிரதா சாஹு, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.