காஷ்மீர் தாக்குதல் - அத்வானி கடும் கண்டனம்

காஷ்மீர் தாக்குதலுக்கு, பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் தாக்குதல் - அத்வானி கடும் கண்டனம்
x
காஷ்மீர் தாக்குதலுக்கு, பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த காண்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதல், இந்தியா மீதான நடத்தப்பட்ட தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். இது போன்ற தீய செயல்களால் இந்தியாவை ஒருபோதும் பிரிக்கவோ, தடுக்கவோ முடியாது என்பதை தீவிரவாதிகளும், அவர்களுக்கு உதவுபவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என கூறிய அத்வானி, இந்த தாக்குதலுக்கு மத்திய அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், அதற்கு ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையுடன் ஆதரவளிக்க வேண்டும் என அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்