இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா : பிரதமர் மோடியுடன் டெல்லியில் சந்திப்பு
பதிவு : பிப்ரவரி 14, 2019, 03:56 AM
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்திய- இலங்கை உறவு மற்றும் அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.  உலக வளர்ச்சி உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சந்திரிகா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.