பா.ஜ.க. மூத்த தலைவர் முகுல் ராய்க்கு நிபந்தனை ஜாமீன்
பதிவு : பிப்ரவரி 14, 2019, 03:12 AM
திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ கொலை வழக்கு : பா.ஜ.க. மூத்த தலைவர் முகுல் ராய்க்கு நிபந்தனை ஜாமீன்
மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சத்யஜித் பிஸ்வாஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் முகுல் ராய்க்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.  வருகிற 26-ம் தேதி வரை முகுல் ராயை கைது செய்ய கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.