இந்திய ராணுவம் சார்பில் பயிற்சி

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் இந்திய ராணுவம் சார்பில் பயிற்சி நடைபெற்றது. இதில் டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன
இந்திய ராணுவம் சார்பில் பயிற்சி
x
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் இந்திய ராணுவம் சார்பில் பயிற்சி நடைபெற்றது. இதில் டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் டாங்கிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதேபோல், ஹெலிகாப்டர்களில் வந்த ராணுவ வீரர்களும், தரைப்பகுதியில் இருந்த வீரர்களும் இலக்குகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பயிற்சியில் ஈடுபட்டனர்

Next Story

மேலும் செய்திகள்