புதுச்சேரி : திரெளபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி மாநிலம் உழவர்கரை அருகே உள்ள திரெளபதியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
புதுச்சேரி : திரெளபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
x
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்