விண்வெளிக்கு செல்ல 10 வீர‌ர்கள் தேர்வு : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

விண்வெளிக்கு இந்திய விமான படை வீர‌ர்களை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
விண்வெளிக்கு செல்ல 10 வீர‌ர்கள் தேர்வு : இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
x
க‌கன்யான் திட்டத்தின் கீழ் 10 வீர‌ர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இதற்கான முழு பொறுப்பும் விமான படைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த 10 வீர‌ர்களுக்கு, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட 23 நாடுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பின்னர், 3 வீர‌ர்கள் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்ப‌ப்பட உள்ளனர். இதில் பெண்களும் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என சிவன் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்