"ஆட்சி அமைக்காமல் ஓய மாட்டோம் என உறுதி" - ராகுல்காந்தி
பதிவு : பிப்ரவரி 12, 2019, 01:52 AM
திறந்தவெளி வாகனத்தில் ராகுல்காந்தி பிரசாரம்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பிரமாண்ட ஊர்வலகத்தி​ல் காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி, மாநில கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி பிரசாரம் மேற்கொண்ட ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலம் நாட்டின் மையமான பகுதி என்றும், நிச்சயம் நாங்கள் எங்கள் இலக்கை இங்கே எட்டுவோம் என்றார். காங்கிரஸ் ஆட்சியமைக்காமல் நாங்கள் ஓய மாட்டோம் என்றும் ராகுல்காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார். 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.