ம.ஜ.த கட்சி எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய விவகாரம் : திடீரென தவறை ஒப்புக்கொண்டார் எடியூரப்பா
பதிவு : பிப்ரவரி 11, 2019, 11:06 AM
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ மகனிடம் பேரம் பேசிய விவகாரத்தில் தவறை ஒப்புக்கொண்ட எடியூரப்பா அரசியலில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
ஜனதா தள எம்.எல்.ஏ நாகன கவுடாவின் மகன் சரண் கவுடாவிடம் பா.ஜ.க மாநில தலைவர் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ ஒன்றை கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டார். ஆடியோவில் இருப்பது தனது குரலில்லை என்றும் இதனை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என்றும் எடியூரப்பா உறுதி அளித்தார். இந்நிலையில், அந்த ஆடியோவில் இடம் பெற்றிருப்பது தனது குரல் தான் எனவும் மொத்த உரையாடலில் தேவைக்கு ஏற்றாற்போல குமாரசாமி எடிட் செய்து வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் ஆடியோவில் இருப்பது தனது குரல்தான் என எடியூரப்பா ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, வாக்குறுதி அளித்தபடி எடியூரப்பா அரசியலில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

3 மயில்கள் உயிரிழப்பு - வனத்துறை அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை அருகே மேலவாணியங்குடி பெரியகண்மாயில் 3 மயில்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது

76 views

தபால் வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தங்களது வாக்குகளை தபால் ஓட்டு முறை மூலம் பதிவு செய்யும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

102 views

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

964 views

பிற செய்திகள்

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் ஆகிறார் பெமா காண்டு

அருணாச்சல பிரதேச முதலமைச்சராக பெமா காண்டு பதவி ஏற்க உள்ளதாக பாஜக தலைவரான கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்

5 views

நடிகர் அஜய் தேவ்கனின் தந்தை வீரு காலமானார்

பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் தந்தையும் சண்டை பயிற்சி கலைஞருமான வீரு தேவ்கன் காலமானார்.

9 views

கர்நாடகாவில் கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடியா ? - முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

24 views

உதவி காவல் ஆய்வாளராக இருந்தவர் தற்போது எம்.பி. - உயர் அதிகாரிக்கு சல்யூட் அடித்த எம்.பி

ஆந்திராவில் உதவி காவல் ஆய்வாளராக இருந்த ஓருவர் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

9 views

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜினாமா - தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று முடிவு

பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளில் 8 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

14 views

காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி மட்டுமே பேசப்பட்டது - காங்கிரஸ்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி பற்றி மட்டுமே கட்சி காரிய கமிட்டியில் விவாதிக்கப்பட்டதாக

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.