பெருமாள் கோயில் தேரோட்டம் - கோலாகலம்

பெருமாள் கோயில் தேரோட்டம் - கோலாகலம்.திரளான பக்தர்கள் வடம்பிடித்து சாமி தரிசனம்
பெருமாள் கோயில் தேரோட்டம் - கோலாகலம்
x
புதுச்சேரி ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், பிரம்மோற்சவ விழாவையொட்டி, தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்