சி.சி.டி.வி. மூலம் பொதுத் தேர்வு கண்காணிப்பு : ஆய்வு நடத்திய துணை முதல்வர் - முறைகேடுகளை தடுக்க உ.பி. அரசு அதிரடி
பதிவு : பிப்ரவரி 08, 2019, 09:44 AM
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பள்ளி பொதுத் தேர்வு சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற  பள்ளி பொதுத் தேர்வு சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது. முறைகேடு நடைபெறுவதை தடுக்க அம்மாநில அரசு அரசு சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொண்டது. லக்னோ பள்ளி ஒன்றில், துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா திடீரென ஆய்வு மேற்கொண்டார். உத்தரப்பிரதேசத்தில் பொது தேர்வின் போது முறைகேடு அதிக அள​வில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2131 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

9866 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

5167 views

பிற செய்திகள்

வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி, திமுக சார்பில் 1,600 மூட்டை அரிசி அனுப்பி வைப்பு

நீலகிரியில் கனமழை பாதித்த பகுதிகளுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 500 அரிசி மூட்டைகளை திமுக தலைவர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

3 views

ஆழியாறு அணையில் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து, பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

0 views

ஆசிரியர்கள் தகுதித்தேர்வு: ஆன்லைன் தேர்வில் சிறு தவறுகூட நடைபெறாது - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்கள் தகுதித்தேர்வை, ஆன்லைனில் எழுதும்போது சிறு தவறுகூட நடைபெறாது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

11 views

யார் துணையுமின்றி ஒரு கிராமத்துக்கு வர தயாரா? முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்

யாருடைய துணையும் இன்றி முதலமைச்சர் தனியாக ஒரு கிராமத்திற்கு சென்றால் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்களா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

7 views

"மேடை ஏறுவதற்கு மாணவர்கள் பயப்படக் கூடாது"- கனிமொழி எம்.பி பேச்சு

மேடை ஏறுவதற்கு மாணவர்கள் பயப்படக்கூடாது என்று கனிமொழி அறிவுரை வழங்கினார்

7 views

"ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று", அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

மதுரையில் தனியார் பங்களிப்புடன் 70 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் ஒளிக்கதிர் இசையுடன் கூடிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.