பணப்புழக்கத்தை அதிகரிக்க ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு
பதிவு : பிப்ரவரி 07, 2019, 06:22 PM
ரிசர்வ் வங்கியிடம் இதர வங்கிகள் வாங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பலன் மக்களுக்குக் கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது நிதிக் கொள்கை கூட்டம் என்பதால் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்கிற எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக ரெப்போ வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கிகளின் பணப் புழக்கம் அதிகரித்து அவற்றின் சுமை குறைவதால் அதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இதனால் வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றை வாங்கியவர்கள்  திரும்ப செலுத்தும் தொகை குறையும் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் இலக்காக உள்ளது. ஆனால்  வங்கிகள் உடனடியாக வீட்டுக் கடன்  வட்டிக் குறைப்பை அறிவிப்பதில்லை  என்பதால்  இந்த முறை பொதுமக்களுக்கு நேரடி பலன் கிடைப்பது உடனடி சாத்தியமில்லை என்றே சொல்லப்படுகிறது.  இதனால் அரசு இந்த வட்டிக் குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

980 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3402 views

பிற செய்திகள்

மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி : 800க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்பு

சிறுவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

4 views

விறுவிறுப்பாக நடந்த சேவல் சண்டை போட்டி : 2,000-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த களம்பாக்கம் கிராமத்தில் சேவல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

6 views

மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டம் : உரிமையாளர்கள் விரட்டி பிடித்து கைது செய்த போலீசார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாட்டு வண்டிகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

15 views

4 மாநில காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் : தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநில டி.ஜி.பி.,கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

20 views

கும்கி யானைகளுக்கு புத்துணர்வு முகாம் : 24 கும்கி யானைகள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் வனத்துறைக்கு சொந்தமான 24 கும்கி யானைகள் உள்ளன.

17 views

புகை மண்டலமாகும் கொடைக்கானல் கிராமங்கள் : வனப் பகுதியில் பரவும் முன் தடுக்க மக்கள் கோரிக்கை

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.