ஆசிய விளையாட்டு போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற, அமல்ராஜ் இன்று சென்னை திரும்பினார்.
43 viewsஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.
288 viewsஆசிய போட்டி ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.
679 viewsபான்கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, 37 கோடியே 90 லட்சமாக உயர்ந்துள்ளது.
164 viewsமறப்போம் மன்னிப்போம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
14 viewsடெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
155 viewsஇங்கிலாந்து இளவரசர் ஹரி ராணுவ சீருடையில், ராணுவ தளவாடங்களை பார்வையிட்டுள்ளார்.
28 viewsமெக்ஸிகோவின் சினாலோவா மாநிலத்தில் கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட போதை பொருட்களை, அந்நாட்டு கடற்படை, பறிமுதல் செய்துள்ளனர்.
174 viewsதென்கொரியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி,வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறி உள்ளதாகவும்,இந்தியாவின் கருத்துக்கு ஒத்துப்போக்கூடிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று என்றார்.
48 viewsமடிக்க கூடிய வகையில் 5 ஜி தொழிநுட்பம் கொண்ட புதிய மொபைல் போன்களை வடிவமைத்துள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
72 views