சாலையை கடக்கும் போது நேர்ந்த பரிதாபம் : வந்த வேகத்தில் சிறுமியை இழுத்துச் சென்ற பைக்...

கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டத்தில் உள்ள திட்டகொண்டன அள்ளி என்ற பகுதியில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒன்றாம் வகுப்பு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சாலையை கடக்கும் போது நேர்ந்த பரிதாபம் : வந்த வேகத்தில் சிறுமியை இழுத்துச் சென்ற பைக்...
x
கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டத்தில் உள்ள திட்டகொண்டன அள்ளி என்ற பகுதியில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒன்றாம் வகுப்பு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி முடிந்து வீடு திரும்புகையில், சாலையை கடக்கும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. உறவினருடன் சாலையை கடந்த சிறுமி ஆராதனா, சாலையின் இருபுறமும் பார்க்காமல் வேகமாக ஓடிய நிலையில், நெடுஞ்சாலையில் வந்த இருசக்க வாகனம் அவர் மீது ஏறி இழுத்து சென்றுள்ளது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்