நேபாளத்தில் இந்தியர்கள் வேலைபார்க்க அனுமதி கட்டாயம்
பதிவு : பிப்ரவரி 06, 2019, 07:49 PM
நேபாளத்தில் இந்தியர்கள் வேலை பார்க்க அனுமதி வாங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில்  இந்தியர்கள் வேலை பார்க்க அனுமதி வாங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  நேபாளத்தில் ஏராளமான இந்தியர்கள் வேலைபார்த்து வரும் நிலையில்,  அங்குள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களில்  பணியாற்றும் இந்தியர்கள் அனுமதி வாங்க வேண்டும் என்று நேபாள தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.    நேபாளத்தில் இந்தியர்கள் பணியாற்ற அனுமதி வாங்கத் தேவையில்லை என இரு நாடுகளுக்கும் ஒப்பந்தம்  உள்ள நிலையில், எல்லைப் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளதாக  நேபாள அரசு கூறியுள்ளது. 

பிற செய்திகள்

அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முற்றுகை : பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளிகள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் பாகிஸ்தான் தூதரகத்தை இந்திய வம்சாவளிகள் முற்றுகையிட்டனர்.

41 views

"காங். ஆட்சியில் ஊழல் போட்டி : பா.ஜ.க ஆட்சியில் வளர்ச்சி போட்டி" - பிரதமர் மோடி பேச்சு

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் செய்வதில் போட்டி இருந்த நிலையில், தற்போது பாஜக ஆட்சியில், வளர்ச்சியில் போட்டி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

17 views

இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் தயார் : முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும்" - பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் எச்சரிக்கை

இந்தியா எந்த மாதிரியான தாக்குதல் நடத்தினாலும், அதற்கு முழு வீச்சில் பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

115 views

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் : ஜம்மு-காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து ஜம்மு- காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு படையினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

33 views

பெங்களூரு : சர்வதேச விமான கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து

பெங்களூருவில் விமான கண்காட்சி அருகே ஏற்பட்ட தீ விபத்தில்,15 கார்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.