ஹர்த்திக் படேல் திருமணம் கோலாகலம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சுரேந்திரா நகர் பகுதியில் உள்ள கோயிலில், படேல் இனத்தின் தலைவர் ஹர்த்திக் படேல் திருமணம் நடைபெற்றது.
ஹர்த்திக் படேல் திருமணம் கோலாகலம்
x
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சுரேந்திரா நகர் பகுதியில் உள்ள கோயிலில், படேல் இனத்தின் தலைவர் ஹர்த்திக் படேல் திருமணம் நடைபெற்றது. தனது சிறுவயது தோழியான கினிஜால் பாரிக்-கை, ஹர்த்திக் படேல் கரம் பிடித்துள்ளார். கலாச்சார முறையில் நடைபெற்ற இந்தத் திருமணம் மூலம், தனது வாழ்வின் இரண்டாவது அத்தியாயம் தொடங்கிவிட்டதாக ஹர்த்திக் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்