காளஹஸ்தி கோயிலில் ரஷ்ய நாட்டினர் தரிசனம்

சிற்பக்கலையை பார்த்து வியந்த வெளிநாட்டினர்
காளஹஸ்தி கோயிலில் ரஷ்ய நாட்டினர் தரிசனம்
x
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள காளஹஸ்தியில் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் வழிபாடு நடத்தினர். காளஹஸ்தீஸ்வரர் சுவாமியை வழிபட்ட அவர்களுக்கு கோயில் அர்ச்சகர்கள் பிரசாதம் வழங்கினார். கோயிலின் சிற்பக் கலையை பார்த்து வியந்த அவர்கள், உலகிலேயே பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்