"அரசியல் விளம்பரங்களை வெளியிட கட்டுப்பாடு" - கூகுள்
பதிவு : ஜனவரி 23, 2019, 09:35 AM
அரசியல் விளம்பரங்கள் வெளியிட, 'கூகுள்' புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அரசியல் விளம்பரங்கள் வெளியிட, 'கூகுள்' புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. 'கூகுள்' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,  இந்தியாவுக்கென, புதிய விளம்பரக் கொள்கை வகுத்துள்ளதாகவும், அரசியல் விளம்பரங்களை வெளியிடுவோர், தேர்தல் கமிஷன் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்பிடம் இருந்து, சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரதாரர் விபரம், அதற்கான செலவு குறித்து, வெளிப்படையாக தெரிவிக்கப்படும். விளம்பரதாரர்களின் அடையாளத்தை உறுதி செய்த பின்பே, விளம்பரம் வெளியிடப்படும் என்று, 'கூகுள்' நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அன்னிய செலாவணி மோசடி வழக்கு : ரூ. 18 கோடி அபராதத்தை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு மனு குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு அமலாக்கப்பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

27 views

"வரும் 8 ஆம் தேதி தமிழக பட்ஜெட்" - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

2019 - 20 ஆம் ஆண்டின் தமிழகத்திற்கான பட்ஜெட் பிப்ரவரி எட்டாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

81 views

" 4 ஆண்டுகளில் 50 ஆண்டு பணி " பிரதமர் நரேந்திரமோடி பெருமிதம்

"முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முகம் தெரிந்து விட்டது" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு"

679 views

பிற செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

இந்திய இலங்கை மக்கள் இணைந்து கொண்டாடும் கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழா வரும் மார்ச் 15 மற்றும் 16ம் தேதி நடைபெற உள்ளது .

11 views

மறப்போம்!! மன்னிப்போம்!! என கூறுவதா? - இலங்கை பிரதமருக்கு சம்பந்தன் கண்டனம்

மறப்போம் மன்னிப்போம் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தை நிராகரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

20 views

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு

டெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

158 views

ராணுவ உடையில் இங்கிலாந்து இளவரசர்

இங்கிலாந்து இளவரசர் ஹரி ராணுவ சீருடையில், ராணுவ தளவாடங்களை பார்வையிட்டுள்ளார்.

29 views

நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்ட கடத்தல் கார‌ர்கள்

மெக்‌ஸிகோவின் சினாலோவா மாநிலத்தில் கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட போதை பொருட்களை, அந்நாட்டு கடற்படை, பறிமுதல் செய்துள்ளனர்.

189 views

"வாய்ப்புகளுக்கான நிலமாக மாறும் இந்தியா" - தென்கொரியாவில் பிரதமர் மோடி பேச்சு

தென்கொரியாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி,வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறி உள்ளதாகவும்,இந்தியாவின் கருத்துக்கு ஒத்துப்போக்கூடிய கூட்டாளிகளில் தென்கொரியாவும் ஒன்று என்றார்.

57 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.