சித்தகங்கா மட தலைமை குருக்கள் மறைவு : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்

x
சித்தகங்கா மட தலைமை குருக்கள் சிவக்குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகுமார் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இரங்கல் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்