வாரணாசியில் பிரவாசி பாரதீய திவாஸ் கொண்டாட்டம் : பாரம்பரிய நடனமாடி அசத்திய ஆண்கள்

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் கலாசார உறவை கொண்டாடும் விதமாக, பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்வு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்தது.
வாரணாசியில் பிரவாசி பாரதீய திவாஸ் கொண்டாட்டம் : பாரம்பரிய நடனமாடி அசத்திய ஆண்கள்
x
தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் கலாசார உறவை கொண்டாடும் விதமாக, பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்வு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்தது. மத்திய அரசு சார்பில், வெளிநாடுவாழ் இந்தியர்களின் செயல்பாட்டை மதிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிகழ்வு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதனையொட்டி, பாரம்பரிய நடனமாடி, சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்