டயர் தொழிற்சாலையில் தீ விபத்து

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் டயர் தொழிற்சாலையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.
டயர் தொழிற்சாலையில் தீ விபத்து
x
மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் டயர் தொழிற்சாலையில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்