துப்பாக்கித் தொழிற்சாலையை திறந்து வைத்தார் மோடி

இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் தயாரித்து வழங்கும் "எல் அண்ட் டி" நிறுவனத்தின் புதிய தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
துப்பாக்கித் தொழிற்சாலையை திறந்து வைத்தார் மோடி
x
அங்குள்ள ராணுவ தளவாடங்களை அவர் பார்வையிட்டார்.அவருடன் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் இருந்தார்  தொடர்ந்து அவர் பீரங்கி 
ஒன்றில் பயணம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்