மத்திய அமைச்சர் ராம்கிருபால் கையை வெட்டுவோம் : மிரட்டல் பேச்சால் சர்ச்சையில் லாலு மகள் மிசா பார்தி

மத்திய இணை அமைச்சர் ராம்கிருபால் யாதவின் கையை வெட்டுவோம் என லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் ராம்கிருபால் கையை வெட்டுவோம் : மிரட்டல் பேச்சால் சர்ச்சையில் லாலு மகள் மிசா பார்தி
x
மத்திய இணை அமைச்சர் ராம்கிருபால் யாதவின் கையை வெட்டுவோம் என லாலுபிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாடலிபுத்திரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட விக்ரமாவில் நடந்த  ராஷ்டிரிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பாடலிபுத்திரம் மக்களவை தொகுதியை கைப்பற்ற அனைத்து வரம்புகளையும் மீறுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்