இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் கைது

இந்திய விளையாட்டு ஆணைய போக்குவரத்து பிரிவில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் கைது
x
இந்திய விளையாட்டு ஆணைய போக்குவரத்து பிரிவில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகாரை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இடையே இயக்குநர் உள்பட 4 அதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே இந்த நடவடிக்கையை வரவேற்பதாக இந்திய விளையாட்டு ஆணைய இயக்குநர் ஜெனரல் நீலம் கபூர் தெரிவித்துள்ளார்
__________________

Next Story

மேலும் செய்திகள்