அமித்ஷாவுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் - மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
பதிவு : ஜனவரி 17, 2019, 12:05 AM
பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

625 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4101 views

பிற செய்திகள்

ராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்த விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய ராணுவ போலீஸ் பணிக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராணுவம் அறிவித்துள்ளது.

26 views

வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியில்லை - காங்கிரஸ் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவை தொகுதியில் அஜய் ராயை வேட்பாளராக இன்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது

62 views

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்

ஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.

30 views

நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

284 views

ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

22 views

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.