வைரலாகும் எல்லை பாதுகாப்பு படை வீரரின் குரல் : 4 நாட்களில் 1.20 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர்

எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாடும் காணொலி வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வைரலாகும் எல்லை பாதுகாப்பு படை வீரரின் குரல் : 4 நாட்களில் 1.20 லட்சம் பேர் பகிர்ந்துள்ளனர்
x
எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாடும் காணொலி வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 1997-ம் ஆண்டு வெளியான பார்டர் என்கிற இந்தி படத்தில் இடம்பெறும் 'சந்தேச ஆத் ஹய்' என்ற இந்த பாடல், ராணுவ வீரர்களின் விருப்பமான பாடலாக இருந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்