பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் மோடி பங்கேற்பு
பதிவு : ஜனவரி 12, 2019, 07:56 PM
ஏழை பொது பிரிவினருக்கு10 % இட ஒதுக்கீடு விவகாரம்
புதுடெல்லியில் கூடிய பா.ஜ.க தேசிய கவுன்சில் 2 - வது நாள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிப்பது - மக்களை கவர எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இளைஞர்களே பாஜகவின் பலம் என்றார். எனவே, இளைஞர்களின் வாக்குகளை கவரும் யுக்தியை கடைபிடிக்குமாறு
நிர்வாகிகளை, அவர் கேட்டுக்கொண்டார். கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முடிவு குறித்து, நாட்டு மக்களுக்கு விளக்கி கூற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு, பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2265 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3703 views

பிற செய்திகள்

தி.மு.க. கூட்டணி ஆலோசனை கூட்டம் - கட்சி நிர்வாகிகள், வேட்பாளர் பங்கேற்பு

திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது.

42 views

"கட்சி பொறுப்பில் இல்லாமல் சீட் பெறுபவர்கள் திமுக வாரிசுகள்" - அமைச்சர் வீரமணி

"கட்சி பணிகள் மூலம் முன்னேறியவர்களுக்கு அ.தி.மு.க.வில் சீட்"

6 views

40 நாடாளுமன்ற தொகுதி மக்கள் மனநிலை என்ன? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி யாருக்கு ? என்பது பற்றிய தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

78 views

கமல் இன்னும் முழு அரசியல்வாதி ஆகவில்லை - குமரவேல்

கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்ததாக , மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய குமரவேல் விளக்கமளித்துள்ளார்.

399 views

வைகோ, தயாநிதி மாறன் சந்திப்பு - 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி அடையும்

திமுகவின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார்

73 views

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை

தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் என கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

78 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.