மரச்சாமான் மார்க்கெட்டில் தீ விபத்து : பல கடைகள் தீயில் எரிந்து சாம்பல்

டெல்லி கீர்த்தி நகர் பகுதியில் உள்ள மர பொருட்கள் விற்பனை செய்யும் மார்க்கெட் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.
மரச்சாமான் மார்க்கெட்டில் தீ விபத்து : பல கடைகள் தீயில் எரிந்து சாம்பல்
x
டெல்லி கீர்த்தி நகர் பகுதியில் உள்ள மர பொருட்கள் விற்பனை செய்யும் மார்க்கெட் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கடைகள் தீக்கிரையாகின. கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் ஈடுப்பட்டன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் உயிர் இழப்புகள் எதுவும் நிகழவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

Next Story

மேலும் செய்திகள்