"எல்லோரும் ஏழை என்பதை ஏற்க முடியாது" - ப.சிதம்பரம்

இந்தியாவில் 95 சதவீத மக்களை ஏழைகள் என பாஜக அரசு சித்தரிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லோரும் ஏழை என்பதை ஏற்க முடியாது -  ப.சிதம்பரம்
x
இது தொடர்பாக தனது சமூக வலைதள பதிவில் மாதம் 60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழை மாதம் 6 ஆயிரம் வருமானம் உள்ளவரும் ஏழை என ஒரே அளவுகோல் கடை பிடிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளவர். இது எப்படி இருக்கு என்கிற கேள்வியும் எழுப்பியுள்ளார். ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்