தாறுமாறாக ஓடிய காரால் நடந்த விபத்து : பதற வைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள்

பெங்களூருவில் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தாறுமாறாக ஓடிய காரால் நடந்த விபத்து : பதற வைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள்
x
பெங்களூருவில் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்ற பெண்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. பெங்களூரு கே.ஆர்.புரம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது தாறுமாறாக வந்த கார் மோதியது.  காரை ஓட்டி வந்த 21 வயதான சந்தன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்