வர்த்தக மாநாட்டில் நார்வே பிரதமர் பங்கேற்பு

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் ERNA SOLBERG புதுடெல்லியில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றார்.
வர்த்தக மாநாட்டில் நார்வே பிரதமர் பங்கேற்பு
x
இந்தியா சார்பில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ்பிரபுவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா - நார்வே இடையே, வர்த்தகம் - முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், நாளை செவ்வாய்க்கிழமை, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன

Next Story

மேலும் செய்திகள்