முழு அடைப்பின் போது கலவரம்,வெடிகுண்டு வீச்சு: கேரள போலீசார் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சிகள்
பதிவு : ஜனவரி 07, 2019, 10:57 AM
சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன.
சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின் போது நெடுமங்காடு என்னும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டன. வெடிகுண்டு வீசியவர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இதேபோல, கடைகளை வலுக்கட்டாயமாக மூடச் சொன்ன பாஜக தொண்டரை கைது செய்த போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

179 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

442 views

சபரிமலையில் பெண்களுக்கு கட்டுப்பாடு சரியே - ஹெச்.ராஜா

சபரிமலையில் பெண்கள் நுழைய கட்டுப்பாடு இருப்பது சரியானது தான் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

300 views

பிற செய்திகள்

உத்தரபிரதேசத்தில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடி தூவி ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர்...

27 views

ரத்தக்கறையுடன் கிடந்த மீன் வியாபாரியின் உடை - கடத்தல் நாடகம் ஆடிய மீன் வியாபாரி

புதுச்சேரியில் மீன்வியாபாரி ஒருவர் அரங்கேற்றிய கடத்தல் நாடகம், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.

343 views

புல்லட் வாகனத்தில் முருகப்பெருமான்...

புதுச்சேரி அருகே பிள்ளையார்க்குப்பம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட்டது.

149 views

வர்ணஜாலமாக மாறியது சவுகார்பேட்டை - வண்ண பொடிகள் தூவி மகிழ்ந்த வட இந்தியர்கள்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டை வண்ண மயமாக காட்சியளித்த‌து.

84 views

சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா - புல்லட் பைக்கில் தலைக்கவசத்துடன் முருகர் வீதியுலா

புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

50 views

"300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும்" - மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.