சபரிமலை சன்னிதானம் 18ம் படி அருகே பரபரப்பு
பதிவு : ஜனவரி 06, 2019, 07:41 PM
தீப்பிடித்து எரிந்த ஆலமரம் - பக்தர்கள் பீதி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதானம் அருகே 18ம் படிக்கு முன்பு மிகவும் பழமையான ஆலமரம் ஒன்று நேற்று காலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து, சில மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். விபத்து குறித்து விசாரித்தபோது, ஹோம குண்டத்தில் இருந்து வந்த தீயால், விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் கொழுந்து விட்டு எரியும் நிலையில், சன்னிதானம் அருகே உள்ள ஆலமரம் தீப்பிடித்ததால் பக்தர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

3429 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2974 views

பிற செய்திகள்

இருசக்கர வாகனத்தில் பணம் பறிக்க முயற்சி - திருட முயற்சித்தவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்

கோவை ரத்தினபுரி பகுதியில் மளிகை கடைக்கார‌ரிடம் பணத்தை பறிக்க முயன்ற இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

2 views

கப்பல் மற்றும் கடலோர காவல் படை ரோந்து : தீவிரவாதி போல் ஊடுருவிய 11 பேர் கைது

ராமேஸ்வரம் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் கப்பல் மற்றும் கடலோர காவல்படை இணைந்து சீ விஜில் ஆப்ரேஷனில் ஈடுபட்டுள்ளது.

7 views

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு : "விளம்பரத்தில் ஜெயலலிதா படம் கூடாது" - டிராபிக் ராமசாமி

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான விளம்பரங்களில் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

18 views

மகாலிங்க சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா

வெள்ளி ரதத்தில் சுவாமி வீதியுலா

4 views

"அஜித்தை பா.ஜ.க.வுக்கு வருமாறு அழைக்கவில்லை" - தமிழிசை

நடிகர் அஜித்தை, நாங்கள் அரசியலுக்கு அழைக்கவில்லை என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

55 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.