சபரிமலை தந்திரியை வெளியே போ என கூறுவதா? - பினராயி விஜயனுக்கு ஹெச்.ராஜா கண்டனம்
பதிவு : ஜனவரி 05, 2019, 09:59 AM
சபரிமலை தந்திரியை, வேலையை விட்டுப் போ என்று கூறியுள்ள பினராயி விஜயன், பிஷப்பையோ, முஸ்லிம் மவுல்வியையோ இப்படி கூறுவாரா என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,  பினராயி விஜயனின் செயலை கண்டித்து காங்கிரஸ் எம்.பி க்கள் பாராளுமன்றத்திற்குள் கருப்பு பட்டை அணிந்துவர சோனியா தடை விதித்ததாகவும் பதிவிட்டுள்ளார். இதனால் காங்கிரஸ் இந்து விரோத கட்சி என்பதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.