நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடம் - புதுச்சேரி முதலமைச்சர் பெருமிதம்...

சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில் நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடம் பிடித்துள்ளதற்கு புதுச்சேரி முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
x
இந்திய அளவில் 10 சிறந்த காவல் நிலையங்கள் பட்டியலில், புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல் நிலையம் 4வது இடம் பிடித்துள்ளதற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்