பிரதமர் மோடி, வீராட் கோலி - இருவரையும் வீழ்த்த முடியாது - அருண் ஜெட்லி

பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, வீராட் கோலி - இருவரையும் வீழ்த்த முடியாது - அருண் ஜெட்லி
x
பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி இருவரையும் எளிதில் வீழ்த்த முடியாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் பற்றிய கணிப்பு குறித்து டெல்லியில் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். கோலி தலைமையிலான இந்திய அணியை டி20 போட்டியில் வீழ்த்துவது கடினம் என கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலை பொறுத்தவரை, தலைவரை, தேர்வு செய்வதில், கருத்து வேறுபாடு கொண்ட கூட்டணியை தேர்வு செய்ய மக்கள் முன் வர மாட்டார்கள் என்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்