ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

அசாம் மாநிலம் குவாஹத்தியில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி
x
நிகழ்ச்சியில் விதம் விதமான ஆடைகள் அணிந்து, பெண்கள் வலம் வந்தனர். முன்னதாக, இந்த நிகழ்ச்சியை அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் தொடங்கி வைத்தார்.  

Next Story

மேலும் செய்திகள்