ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக 'அசோக் கெலாட்'

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட் நாளை பதவியேற்கிறார்.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட்
x
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் 200-க்கு 99 இடங்களில் தனியாகவும் கூட்டணியுடன் சேர்த்து 108 இடங்களையும் காங்கிரஸ் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, முதலமைச்சராக அசோக் கெலாட், துணை முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை பதவியேற்கின்றனர்.  இந்நிலையில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் நடைபெறும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களிலும்
திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்