ரபேல் விவகாரம் : "விசாரணைக்கு தயாரா?" - மத்திய அரசுக்கு, ராகுல்காந்தி கேள்வி
பதிவு : டிசம்பர் 15, 2018, 12:56 PM
ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, மவுனம் காத்து வருவதாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மறுப்பு தெரிவிப்பது ஏன் என வினவிய ராகுல்காந்தி, சி.ஐ. ஜி அறிக்கை குறித்து, மத்திய அரசு, தங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

243 views

ராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா

மஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

1137 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2915 views

பிற செய்திகள்

ஐ.ஐ.டி. மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு

குடியிருப்புகளில் உருவாகும் காற்று மாசு அபாயம் காற்று சுத்திகரிக்கும் இயந்திரங்கள் அறிமுகம்

11 views

மதமாற்ற தடைச்சட்டம் - ராஜ்நாத் சிங் கருத்து

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சிறுபான்மை சமூகத்தினர் மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும் என்று கோருவதாகவும், இங்கு பெரும்பான்மை சமூகம் அதே கோரிக்கையை வைத்துள்ள நிலையில், அந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

29 views

பாஜக-வின் ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜகவுக்கு மாநில அரசு தடை விதித்த நிலையில், தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது.

119 views

சபரிமலை விவகாரம் : "கேரள அரசு மோசமாக நடந்து கொண்டது" - பிரதமர் மோடி

மக்கள் நல திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்படவில்லை என்று கேரள அரசு மீது, பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.

215 views

பத்மநாபசாமி கோவிலில் இலவச தரிசன திட்டம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்

திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவிலில், இலவச தரிசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.

470 views

"வரும் கல்வியாண்டில் 10% இடஒதுக்கீடு அமல்" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.