ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு
x
அண்மையில் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அசோக் கெலாட் ஆதரவாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் அவர் முதலமைச்சராக பதவியேற்பார் என தெரிகிறது.  துணை முதலமைச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்