பா.ஜ.க. தோல்வி எதிரொலி : மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பதிவு : டிசம்பர் 13, 2018, 12:27 PM
5 மாநில தேர்தல் தோல்வி குறித்து பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தும் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள பா.ஜ.க., 3 மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. தெலங்கானாவிலும், முன்பு 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க.வுக்கு தற்போது ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.  ஆட்சியை பறி கொடுத்த 3 மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 62 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்த தோல்வி, பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இதையடுத்து, பாஜக முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பல மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தை தொடர்ந்து, பா.ஜ.க. எம்.பி.க்களின் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. 

டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.  இதில், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, இன்று பிற்பகலில் பா.ஜ.க. மாநில தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறுகிறது. பாஜக தலைமை அலுவலகத்தில், இந்த கூட்டத்துக்கு அமித்ஷா தலைமை வகிக்கிறார்.  

தொடர்புடைய செய்திகள்

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

36 views

"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன" - பிரதமர் மோடி பேச்சு

ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

39 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

323 views

பிற செய்திகள்

40 நாடாளுமன்ற தொகுதி மக்கள் மனநிலை என்ன? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி யாருக்கு ? என்பது பற்றிய தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

249 views

தமிழக நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திமுக தேர்தல் அறிக்கை

ராகுல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றும் - புதுவை முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

24 views

முதல் முறை வாக்களிக்க உள்ள கிராம‌ம்

கோரக்பூரில் உள்ள ஒரு கிராம மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

48 views

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

ரிலீஸ் தேதி மாற்றம் - ஏப்.5ல் வெளியிட முடிவு

123 views

கோவாவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

கோவாவின் முதலமைச்சராக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்றார்.

19 views

தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.