பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் : மஹா ரதத்தில் அம்பாள் வீதிஉலா

திருப்பதியை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் உள்ள பத்மாவ்தி தாயார் கோயிலின் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் : மஹா ரதத்தில் அம்பாள் வீதிஉலா
x
திருப்பதியை அடுத்த அலமேலுமங்காபுரத்தில் உள்ள பத்மாவ்தி தாயார் கோயிலின் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் எட்டாம் நாளான இன்று மஹா ரதத்தில் எழுந்தருளிய அம்பாள் 4 மாட வீதிகளில் உலா வந்தார். அவரை மாடவீதியில் இருபுறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்தனர். வீதி உலாவின் போது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கோலாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடியும் பக்தி கீர்த்தனைகள் பாடியும் பக்தர்களை பரவசமடைய செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்