ஒன்றாக இணைந்து, பா.ஜ.க-வை வீழ்த்துவோம் - காங்., தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை

வலுவான கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒன்றாக இணைந்து, பா.ஜ.க-வை வீழ்த்துவோம் - காங்., தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை
x
வலுவான கூட்டணியை உருவாக்கி, வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜகவை வீழ்த்துவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுடெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகள், ஓரணியில் இணைந்துள்ளதாக தெரிவித்தார். பாஜகவிடம் இருந்து நாட்டை மீட்பதே, தங்களின் நோக்கம் என்று ராகுல்காந்தி கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்