டெல்லி : கற்பனை உலகின் சூப்பர் ஹீரோக்கள் வருகை

டெல்லியில் கற்பனை உலகின் சூப்பர் ஹீரோக்களின் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
டெல்லி : கற்பனை உலகின் சூப்பர் ஹீரோக்கள் வருகை
x
இரண்டு நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்த விழாவில், ஸ்பைடர்பேன், அவஞ்சர்ஸ், உள்ளிட்ட பல்வேறு மார்வல் திரைப்படங்களின் கதாபாத்திரங்களை நினைவு கூறும் வகையில் ஆடை அலங்கார அணிவகுப்புகள் இடம்பெற்று இருந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த விழா, நேற்றுடன் நிறைவு பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்