டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் - நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள்ஆலோசனை நடத்துகின்றன.
டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் - நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
x
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன. இதில் திமுக தலைவர் ஸ்டாலினும்  பங்கேற்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்