புதுச்சேரியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா

புதுச்சேரியில் நடைபெற்ற சோனியா காந்தியின் 72வது பிறந்த நாள் விழாவில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஷ்னிக் பங்கேற்றார்.
புதுச்சேரியில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா
x
புதுச்சேரியில் நடைபெற்ற சோனியா காந்தியின் 72வது பிறந்த நாள் விழாவில்,  அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஷ்னிக் பங்கேற்றார். விழாவில், 72 கிலோ கேக் வெட்டப்பட்டது. பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டடன. இதில், புதுச்சேரி அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ்,  கந்தசாமி, ஷாஜகான் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.  பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முகுல் வாஸ்னிக், ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்